india

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் பலி!

காஷ்மீர், கிஷ்த்வாரில் இருந்து ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, தோடா பகுதியில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழப்பு!

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரம்!